History of NORTH INDIA/வட இந்திய வரலாறு/For UPSC, Civil Services, TNPSC and other competitive Exams


Price: [price_with_discount]
(as of [price_update_date] – Details)


[ad_1]

வட இந்திய வரலாறு – மத்திய, மாநில தேர்வுகளுக்கு பயனாகும் அருமையான நூல். இந்நூலில் பேராசிரியர் திரு இரா.ஆலால சுந்தரம் அவர்கள் ஹர்ஷரின் மரணம் முதல் கி.பி. 1206 வரையிலான வட இந்திய வரலாற்றை பாங்குடன் விளக்கியுள்ளார். இந்து அரசர்கள் காலம், முஸ்லீம் அரசர்கள் காலம் என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில் வட இந்தியாவை ஆண்ட அரசர்களின் நிர்வாகம் கண்ணாடி போல் தெளிவுற தெரிகிறது. இந்த நூலின் முதன்மை நோக்கம் UPSC, TNPSC, Civil Services ஆகிய போட்டித் தேர்வுகளை எழுதும் தேர்வர்களின் வரலாற்றுத் துறை பாடத்தை நிறைவு செய்வதாகும். அந்த வகையில் வட இந்திய வரலாறு தொடர்பாக 670 பக்கங்களுக்கும் அதிகமான அளவில் வெளி வந்துள்ள முதன்மை நூல் இது எனலாம்.

[ad_2]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *